Melody Notes
Lyrics
ஆசையாகினேன் கோவே உனக்
கனந்த ஸ்தோத்திரம் தேவே
இயேசு கிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா
1. வேதா ஞானப் பர்த்தா என் தாதா நீயே கர்த்தா
மா தாரகம் நீ என்றே பரமானந்தா சச்சிதானந்தா
2. கானான் நாட்டுக் கரசே உயர் வான் நாட்டார் தொழும் சிரசே
நானாட்ட முடன் தேடித் தேடி நாடிப் பதம் பாடி
3. வீணாய் காலம் கழித்தேன் சற்றும் தோணாமல் நின்று விழித்தேன்
காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே எனைத் திருத்தே
4. வந்தனம் வந்தனம் யோவா நீ சந்ததம் சந்ததம் கா வா
விந்தையாய் உனைப் பணிந்தேன் சத்ய வேதா யேசு நாதா
Harmonica Tabs
CARNATIC / WESTERN NOTATION
SஆSசைPயாPகிM1னேன் G3கோPவே R2உG3னக்
M1கPனந்M1த G3ஸ்தோத்R2திG3ரம் R2தேSவே
D2இயேN3சு SகிSறிஸ்N3து D2மாN3சத்SதுSவத்N3து Sரட்R2சSகா, SஒN3ரே D2தட்N3சPகா
1. SவேSதா PஞாM1னப் G3பர்த்Pதா R2எG3ன் PதாM1தா R2நீG3யே R2கர்த்Sதா
D2மா N3தாSரSகம் N3நீ D2எN3ன்Sறே SபN3ரSமாR2னந்Sதா Sசச்N3சிD2தாN3னந்Pதா