எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
1. ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த
2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே
தாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த
3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வாதையில் நீரே பாதையில் நீரே – எந்த
4. வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே – எந்த
5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் – எந்த
6. ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே
ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே – எந்த
7. ஞானமும் நீரே கானமும் நீரே
தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த
8. ஆறுதல் நீரே ஆதாரம் நீரே
ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே – எந்த
9. மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே – எந்த
10. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
ராஜராஜனாம் என் சர்வமும் நீரே – எந்த
Enthak kaalaththilum entha naeraththilum
nantiyaal ummai naan thuthippaen
Yesuvae ummai naan thuthippaen thuthippaen
entha vaelaiyilum thuthippaen
1. aathiyum neerae anthamum neerae
jothiyum neerae sonthamum neerae – entha
2. thaay thanthai neerae thaathaiyum neerae
thaaparam neerae en thaarakam neerae – entha
3. vaalvilum neerae thaalvilum neerae
vaathaiyil neerae paathaiyil neerae – entha
4. vaanilum neerae poovilum neerae
aaliyil neerae en aapaththil neerae – entha
5. thunpa naeraththil inpamum neerae
innal vaelaiyil en maaridaa naesar – entha
6. njaana vaiththiyaraam ovshatham neerae
aathma naesaraam en nannparum neerae – entha
7. njaanamum neerae kaanamum neerae
thaanamum neerae en naathanum neerae – entha
8. aaruthal neerae aathaaram neerae
aasaiyum neerae en aanantham neerae – entha
9. meetparum neerae maeypparum neerae
maenmaiyum neerae en makimaiyum neerae – entha
10. thaevanum neerae en jeevanum neerae
raajaraajanaam en sarvamum neerae – entha
[wpchords]
[D]எந்[D]தக் [G]கா[G]லத்[G]தி[G]லும் [F#]எந்[G]த [A]நே[A]ரத்[A]தி[A]லும்
[G]நன்[A]றி[B]யால் [B]உம்[C]மை [D]நா[C]ன் [B]து[A]திப்[B]பேன்
[B]இயே[C]சு[D]வே [C]உம்[B]மை [C]நான் [B]து[A]திப்[B]பேன் [A]து[G]திப்[A]பேன்
[D]எந்[D]த [G]வே[F#]ளை[G]யி[A]லும் [G]து[F#]திப்[G]பேன்
[D]ஆ[B]தி[D]யும் [B]நீ[D]ரே [C]அந்[A]த[C]மும் [A]நீ[C]ரே
[B]ஜோ[G]தி[B]யும் [G]நீ[B]ரே [D]என் [D]சொந்[F#]த[F#]மும் [A]நீ[G]ரே
[/wpchords]