lyrics

ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே – 2
நீரே பரிசுத்த தெய்வம் – 2
நீரே நீர் மாத்ரமே – 2

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் – 2
நீரே நீர் மாத்ரமே – 2 (தெய்வமே)

1. எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே – 2
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே – 2

chords

Font Size
Transpose

C 
ஒருவரும் சேர  
F 
கூடாத 
 
ஒளியில்
C 
வாசம் செய்பவரே – 2
F 
நீரே பரிசுத்த தெய்
G 
வம் – 2
Dm 
நீரே 
 
 
G 
நீர் 
 
மாத்ர
C 
மே – 2
C 
பரிசுத்தர் 
 
 
Dm 
பரிசுத்தர் 
 
 
G 
பரிசுத்த
C 
ரே – 2
Dm 
நீரே 
 
 
G 
நீர் 
 
மாத்ர
C 
மே – 2 (தெய்வமே)
 
1.  
C 
எல்லாவற்றிலும் நீர்  
F 
மேலானவர்
C 
எல்லோரிலும் 
 
 
G 
பெரியவர்
C 
சகலவற்றையும் 
 
 
F 
சிருஷ்டித்தவர்
C 
சர்வ 
 
 
G 
வல்லவ
C 
ரே – 2
Dm 
உம்மைப்போல் 
 
 
G 
வேறொரு 
 
 
F 
தெய்வம் 
 
இல்லை
Dm 
நீரே 
 
 
G 
நீர் 
 
மாத்ர
C 
மே – 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top