lyrics அக்கினி அக்கினி எழுப்புதல்தந்திடும் அக்கினி (2)அக்கினி அபிஷேகம் தேவாஇப்போ ஊற்றிடுமே (2)1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கியபரிசுத்த அக்கினி (2)இந்த வேளையிலே எங்கள்மீதே இறங்கட்டுமே (2) -அக்கினி2. மேல்வீட்டறையிலே நிரப்பியபரலோக அக்கினி (2)இந்த வேளையிலே எங்கள்மீதே இறங்கட்டுமே (2) – அக்கினி3. உன்னத பெலத்தினாலேஎம்மை இடைக்கட்டும் அக்கினி (2)எங்கள் தேசத்திலே பற்றிப்பிடித்து பரவட்டுமே (2) – அக்கினி
Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Lyrics Guitar tabs, Harmonica Tabs and Melody Notes Leave a Comment / Tamil Song / By Jehnsus
Enthan Ullam Pudhu Kavi Lyrics Chords Tabs, Melody Notes, Guitar and Harmonica Tabs Leave a Comment / Tamil Song / By Jehnsus