lyrics ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன்2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்பணிந்து குனிந்து ஆராதிப்பேன்3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்4. தூதர்களோடு ஆராதிப்பேன்ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்5. காண்பவரை நான் ஆராதிப்பேன்காப்பவரை நான் ஆராதிப்பேன்6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்
Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Lyrics Guitar tabs, Harmonica Tabs and Melody Notes Leave a Comment / Tamil Song / By Jehnsus
Enthan Ullam Pudhu Kavi Lyrics Chords Tabs, Melody Notes, Guitar and Harmonica Tabs Leave a Comment / Tamil Song / By Jehnsus