lyrics

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ

1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ

2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ

3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ

4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் –தேவ

Font Size
Transpose

G 
தே
E 
வ 
 
 
F 
பி
G 
தா 
 
 
G 
என்
G 
றன் 
 
 
A 
மேய்ப்
A 
பன் 
 
 
A 
அல்
G 
லோ,
C 
சி
C 
று
D 
மை 
 
 
E 
தாழ்ச்
F 
சி 
 
 
D 
C 
டை
B 
கி
B 
C 
னே 
 
.
E 
E 
E 
D 
தாய் 
 
 
D 
E 
னைப் 
 
 
F 
பைம்
E 
புன் 
 
 
D 
மேல்
E 
E 
வர் 
 
 
E 
மேயத் 
 
 
D 
D 
மர் 
 
 
C 
நீர் 
 
 
B 
B 
ரு
A 
ளு
A 
கின்றா
G 
ர்.
E 
F 
– 
 
தேவ

chords

Font Size
Transpose

C 
தேவ பிதா என்றன்  
F 
மேய்ப்பன் 
 
அல்
C 
லோ,
Am 
சிறுமை 
 
 
C 
தாழ்ச்சி 
 
G 
டைகில
C 
னே 
 
.
C 
ஆவல
G 
தாய் எனைப்  
F 
பைம்புன் 
 
 
G 
மேல்
C 
அவர் மேயத் தமர் நீர்  
G 
அருளுகின்றார்.- 
 
தேவ
 
1.  
C 
ஆத்துமந் தன்னைக்  
F 
குளிரப்
C 
பண்ணி
Am 
அடியேன் 
 
 
C 
கால்களை 
 
 
G 
நீதி 
 
என்
C 
னும்
 
நேர்த்தியாம்  
G 
பாதையில் 
 
 
F 
அவர் 
 
நிமித்
G 
தம்
C 
நிதமும் சுகமாய்  
G 
நடத்துகின்றார். 
 
-தேவ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top