Chords

Font Size
Transpose

G 
பிறந்த நாள் முத
D 
லாய் உம்  
G 
தோளில் 
 
சுமந்தீரே
Em 
தகப்பனிலும் 
 
 
D 
மேலாய் தனி  
Bm 
பாசம் 
 
வைத்தீ
G 
ரே
G 
மெதுவான 
 
தென்
Em 
றல் 
 
 
G 
கொடுங்காற்றாய் 
 
மா
Em 
றி
G 
அடித்தவேளையி
Em 
லும் என்னை  
D 
கீழே 
 
விடவில்
G 
லை
 
1.  
G 
தீங்கு நாளிலே கூ
Em 
டார 
 
மறைவி
D 
லே
 
ஒளித்து வைத்தீ
G 
ரே உம் வேலைக்காக
D 
வே
G 
கன்மலை 
 
மேலென்
Em 
னை 
 
 
G 
உயர்த்தி 
 
வைத்தீ
Em 
ரே
G 
துதிக்கும் புது பாடல் என்  
D 
நாவில் 
 
தந்தீ
G 
ரே

Melody Notes

Font Size
Transpose

G 
பி
G 
றந்
G 
த 
 
 
G 
நாள் 
 
 
F# 
மு
G 
A 
லாய் 
 
 
G 
A 
ம் 
 
 
B 
தோ
D 
ளில் 
 
 
D 
சு
B 
மந்
A 
தீ
G 
F# 
ரே
G 
G 
கப்
G 
G 
னி
G 
லும் 
 
 
F# 
G 
மே
A 
லாய் 
 
 
G 
A 
னி 
 
 
B 
பா
D 
சம் 
 
 
D 
வைத்
A 
தீ
G 
ரே
G 
மெ
G 
து
G 
வா
D 
ன 
 
 
A 
தென்
B 
A 
G 
றல் 
 
 
G 
கொடுங்
G 
காற்
D 
றாய் 
 
 
A 
மா
G 
A 
றி
G 
G 
டித்
D 
D 
வே
A 
ளையி
B 
லும் 
 
 
G 
என்
G 
னை 
 
 
F# 
கீ
G 
ழே 
 
 
A 
விட
G 
வில்
G 
லை
 
1.  
F# 
தீங்
G 
கு 
 
 
F# 
நா
D 
ளி
D 
லே 
 
 
B 
கூ
B 
டா
A 
ர 
 
 
B 
மறை
D 
வி
D 
லே
F# 
ஒளித்
G 
து 
 
 
F# 
வைத்
D 
தீ
D 
ரே 
 
 
B 
உம் 
 
 
B 
வே
A 
லைக்
B 
கா
D 
A 
வே
G 
கன்
G 
D 
லை 
 
 
D 
மே
A 
லென்
B 
A 
G 
னை 
 
 
G 
G 
யர்த்
D 
தி 
 
 
D 
வைத்
A 
தீ
B 
A 
G 
ரே
G 
து
G 
திக்
G 
கும் 
 
 
D 
புது 
 
 
A 
பா
B 
டல் 
 
 
G 
என் 
 
 
F# 
நா
G 
வில் 
 
 
A 
தந்
G 
தீ
G 
ரே

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே

மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை

1. தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே
கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே

2. பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே
என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே

Guitar Tabs

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top