Chords

Font Size
Transpose

C 
அன்பே, 
 
அன்
G 
பே, 
 
 
C 
அன்பே
 
ஆருயிர் உற
G 
வே!
 
ஆனந்தம் ஆனந்த
C 
மே
 
1. ஒரு நாளுந்தயை 
F 
கண்டேனையா
C 
அன்னா 
G 
ளெனை 
F 
வெறுத்தேனை
C 
யா
C 
உம் தயை பெரிதை
Am 
யா – என் மேல்
G 
உம் தயை பெரிதை
C 
யா

அன்பே, அன்பே, அன்பே
ஆருயிர் உறவே!
ஆனந்தம் ஆனந்தமே

1. ஒரு நாளுந்தயை கண்டேனையா
அன்னா ளெனை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா – என் மேல்
உம் தயை பெரிதையா – அன்பே

2. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரி லன்பேனையா
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ – அன்பே

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே – என்னையும்
அணைத்தீர் அன்பாலே – அன்பே

4. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா – அன்பே

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ – அன்பே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top