lyrics அன்பே கல்வாரி அன்பேஉம்மைப் பார்க்கையிலேஎன் உள்ளம் உடையுதய்யா 1. தாகம் தாகம் என்றீர்எனக்காய் ஏங்கி நின்றீர்பாவங்கள் சுமந்தீர் – எங்கள்பரிகார பலியானீர்2. காயங்கள் பார்க்கின்றேன்கண்ணீர் வடிக்கின்றேன்தூய திரு இரத்தமேதுடிக்கும் தாயுள்ளமே3. அணைக்கும் கரங்களிலேஆணிகளா சுவாமிநினைத்து பார்க்கையிலேநெஞ்சம் உருகுதையா4. நெஞ்சிலே ஓர் ஊற்றுநதியாய் பாயுதையாமனிதர்கள் மூழ்கணுமேமறுரூபம் ஆகணுமே
Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Lyrics Guitar tabs, Harmonica Tabs and Melody Notes Leave a Comment / Tamil Song / By Jehnsus
Enthan Ullam Pudhu Kavi Lyrics Chords Tabs, Melody Notes, Guitar and Harmonica Tabs Leave a Comment / Tamil Song / By Jehnsus