lyrics
ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே
1.தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை
வல்ல பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை
2.ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவத்தண்ணீரே உமக்கு ஆராதனை
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை
3.அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
அனுகூலமானவரே உமக்கு ஆராதனை
கன்மலையே உமக்கு ஆராதனை
காண்பவரே உமக்கு ஆராதனை