lyrics ஆராதனை ஆராதனை துதிஆராதனை ஆராதனைகாலையிலும் மாலையிலும்ஆராதனை அப்பாவுக்கே 1.தூய ஆவியே உமக்கு ஆராதனைதுணையாளரே உமக்கு ஆராதனைவல்ல பிதாவே உமக்கு ஆராதனைவழிகாட்டியே உமக்கு ஆராதனை 2.ஜீவ பலியே உமக்கு ஆராதனைஜீவத்தண்ணீரே உமக்கு ஆராதனைமேகஸ்தம்பமே உமக்கு ஆராதனைமேசியாவே உமக்கு ஆராதனை 3.அப்பா பிதாவே உமக்கு ஆராதனைஅனுகூலமானவரே உமக்கு ஆராதனைகன்மலையே உமக்கு ஆராதனைகாண்பவரே உமக்கு ஆராதனை
Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Lyrics Guitar tabs, Harmonica Tabs and Melody Notes Leave a Comment / Tamil Song / By Jehnsus
Enthan Ullam Pudhu Kavi Lyrics Chords Tabs, Melody Notes, Guitar and Harmonica Tabs Leave a Comment / Tamil Song / By Jehnsus