Lyrics என்னை நேசிக்கின்றாயா?என்னை நேசிக்கின்றாயா?கல்வாரி காட்சியை கண்டபின்னும்நேசியாமல் இருப்பாயா -(2)பாவத்தின் அகோரத்தை பார்பாதகத்தின் முடிவினை பார்-(2)பரிகாச சின்னமாய் சிலுவையிலேபலியான பாவி உனக்காய்-(2)பாவம் பாரா பரிசுத்தர் நான்பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)உன் பாவம் யாவும் சுமப்பேன்என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2)வானம் பூமி படைத்திருந்தும்வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)தேடி இரட்சிக்க பிதா என்னைஅனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2) Download Guitar Tab
Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Lyrics Guitar tabs, Harmonica Tabs and Melody Notes Leave a Comment / Tamil Song / By Jehnsus
Enthan Ullam Pudhu Kavi Lyrics Chords Tabs, Melody Notes, Guitar and Harmonica Tabs Leave a Comment / Tamil Song / By Jehnsus